கல்வித் தகுதி: பிசியோதெரபியில் பட்டம் படித்திருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு 18.10.2024 அன்று 18 வயது முதல் 32 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 36,200 - 1,14,800 வரை
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 500
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2024
இந்தப் பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து கொல்லவும்
0 கருத்துகள்