இந்திய அஞ்சல் துறையில் காத்திருக்கிறது அருமையான வேலை வாய்ப்பு!

 இந்திய அஞ்சல் துறையில் காத்திருக்கிறது அருமையான வேலை வாய்ப்பு!



இந்திய அஞ்சலக வங்கியில் நிர்வாக எக்ஸிகியூட்டிவ் பணி!

மொத்த காலி பணியிடங்கள்: 344 அதில் (தமிழ்நாட்டில் 13)

வயது வரம்பு: 20 - 35 குல்

சம்பளம்: ரூ.30,000

பணி ஆண்டுக்காலம்: 1 ஆண்டு. அதற்கு பின்பு வேலை செய்வது பொறுத்து, இந்த ஆண்டுக்காலம் நீட்டிக்கப்படும்.

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம்.

கிராமின் டக் சேவக்காக (GDS) குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31, 2024.


விண்ணப்பிக்கும் இணையதளம்: https://www.ippbonline.com/web/ippb/current-openings

தகுதியுடையவர்கள் தகுந்த சான்றிதழ் களுடன் விண்ணப்பிக்கவும் 


                      நன்றி


கருத்துரையிடுக

0 கருத்துகள்