Indian Coastguard Job Vacancy இந்திய கடலோர காவல்படை பணி காலியிடங்கள்

 இந்திய கடலோர காவல்படை  காலிபணியிடங்கள்


இந்திய கடலோர காவல்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலேயே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. என்ஜின் டிரைவர், லஸ்கர் என மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.


என்ஜின் டிரைவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தகுதியுடன் என்ஜின் டிரைவருக்கன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வுகள் தெரிந்து கொள்ளலாம்.

அறிவிப்பு: 

வேலை விவரம்:

என்ஜின் டிரைவர் - 01

Engine Driver - 01

லஸ்கர்-1

Laskar-1

வரைவாளர் -1

Draftsman -1

ஃபயர் மேன்/மெக் ஃபயர் மேன் - 01

Fire Man/Mech Fire Man - 01

சிவிலியன் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் -1

Civilian Motor Transport Driver -1

மல்டி டாஸ்கிங் ஸ்டாப் - 03

Multi Tasking Stop - 03

மோட்டார் போக்குவரத்து ஃபிட்டர் - 01

Motor Transport Fitter - 01

எலக்ட்ரிக்கல் ஃபிட்டர்: 01

Electrical Fitter: 01

ICE (ICE) - ஃபிட்டர் (Skilled) - 01

ICE - Fitter (Skilled) - 01

திறமையற்ற உழைப்பு - 01

Unskilled labor - 01

மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


விண்ணப்பிக்கும் முகவரி: 

The Commander 

Coast Guard Region (East) 

Newar Napier Bridge Fort, 

St George (po) 

சென்னை - 600009

கருத்துரையிடுக

0 கருத்துகள்