Govt Jobs 2024 Tamil
ஒரு நாளைக்கு ரூ.750/- ஊதியத்தில் மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு
நிறுவனம் சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர் :Medical Officer,
Multipurpose Worker பணியிடங்கள் 23 விண்ணப்பிக்க கடைசி தேதி 14-02-2024 விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
Medical Officer – 2 பணியிடங்கள்
Dispenser – 3 பணியிடங்கள்
Multipurpose Worker – 11 பணியிடங்கள்
Ayush Consultant – 1 பணியிடம்
Therapeutic Assistant – 3 பணியிடங்கள்
Ayush Doctor – 3 பணியிடங்கள்
என மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன.
சம்பள விவரம்:
Medical Officer – ரூ.34000/-
Dispenser – ரூ.750/- Per Day
Multipurpose Worker – ரூ.300/- Per Day
Ayush Consultant – ரூ.40,000/-
Therapeutic Assistant – ரூ.15,000/-
Ayush Doctor – ரூ.40,000/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன்
(செயலாளர், மாவட்ட சுகாதாரச் சங்கம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், ஆட்சியர் வளாகம், சிவகங்கை-630562)
என்ற முகவரிக்கு 14-பிப்-2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.
Official Notification
0 கருத்துகள்