YES வங்கி பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தனியார் வங்கியில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
விற்பனை மேலாளர், துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியில் சேரலாம். YES வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பயன்பெற வேண்டும். விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் YES வங்கியால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
17-01-2024 முதல் 18-02-2024 தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து பொருட்களையும் சமர்ப்பித்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.
லிங்கை கிளிக் செய்து இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
0 கருத்துகள்