இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய தலைவர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.

 லெபனான் மீது இஸ்ரேல் போரை அறிவித்த நிலையில், ஹிஸ்புல்லா இதற்கு பதிலடி கொடுத்துள்ளது. ஹிஸ்புல்லா நேற்று நடத்திய இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய தலைவர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.


கிழக்கு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மத்தியும். இங்கு இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதே வரலாற்று பிழை என பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, இஸ்ரேல் என்பது யூதர்களின் தேசமாகும். இரண்டாம் உலகப்போர் காலத்தில், மத்திய ஜெர்மனியின் தாக்குதலை தாக்க முடியாமல் வந்த யூதர்களுக்கு கிழக்கு அடைக்கலம் கொடுத்தது. உன்மையில் அடைக்கலம் கொடுக்க மத்திய கிழக்கு நாடுகளுக்கு விருப்பமில்லை, ஆனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அரசியலால் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.


சுற்றி இஸ்லாமியர்கள் இருக்க.. இஸ்ரேல் மட்டும் யூத நாடாக பரிணமித்தது. பிரச்னை இதுவல்ல! தாங்களே மிகவும் உயர்ந்தவர்கள் என்கிற மனநிலையுடன் யூதர்கள் மேற்கொண்ட பல விஷயங்கள்தான் பஞ்சாயத்து வெடிக்க முடிந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மனநிலையுடன் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க தொடங்கியது. இந்த நடவடிக்கைகளுக்கு துணையாக அமெரிக்கா நின்றது. விளைவு, ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன விடுதலை குழுக்கள் உருவாகின. கடந்த ஆண்டு இந்த குழுக்கள் (ஹமாஸ்) இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்க, இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடங்கியது. இது போராக தற்போது நீடித்து வருகிறது. இந்த போர் இஸ்ரேல் vs பாலஸ்தீனம்(காசா/ஹமாஸ்) என்பதை தாண்டி, லெபனான் வரை நீடித்தது. இதற்கு முழு காரணம் இஸ்ரேல்தான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்