தமிழக அரசு வனத்துறை வேலைவாய்ப்பு 2023 | Tamilnadu Govt Forest Department Recruitment 2023
தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக வனத்துறையில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant Post) மற்றும் தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator Post) பணிக்கான வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. Forest Department invites applications for recruitment of Data Entry Operator (DEO) & Technical Assistant Posts. The applicants are requested to Download Application Form through Official Website @ https://www.forests.tn.gov.in/. The last date for the receipt of application along with enclosures is 30.06.2023 |www.forests.tn.gov.in 2023 notification|
0 கருத்துகள்